Thursday, January 28, 2021

வேண்டுதல்

கொடுக்கும் கை வேண்டும்
நான் என்ற அகந்தை இலா மனம் வேண்டும்
பிறப்பிலும் இறப்பிலும் சம நிலை வேண்டும்
இருந்த போதும், போதும் என்ற எண்ணம் வேண்டும்
கடையில், இவை வேண்டும் என்ற வெண்டல் இலா நிலை வேண்டும். 

No comments: